கறிவேப்பிலையில் அடங்கியுள்ள நன்மைகள்

கறிவேப்பிலை தலைமுடி வளர்ச்சிக்கும் வாசனைக்காகவுமே பயன்படுவதாக எல்லோரும் நினைத்துக்கொண்டுள்ளோம் ஆனால் அதுக்காக மட்டுமல்லாமல் பச்சிளம் குழந்தை முதல் முதியோர் வரை வரும் நோய்க்கு உதவும் கறிவேப்பிலையை தொடர்ந்து சாப்பிட்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். கறிவேப்பிலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகின்றன. கறிவேப்பிலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உடலை பல்வேறு தொற்றுகள் மற்றும் கிருமிகளிலிருந்து பாதுகாக்கின்றன. சர்க்கரை அளவைக் கட்டுப்படும் கறிவேப்பிலையில் … Continue reading கறிவேப்பிலையில் அடங்கியுள்ள நன்மைகள்